கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் முதலமைச்சர் அஞ்சலி!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் திமுகவின் தலைவருமான கருணாநிதி ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி அன்று கடந்த 2018ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்து இருக்கின்றார் என்ற பெருமையும் அவரை சார்ந்து இருந்தது. தமிழக திரையுலகில் கதை உரையாடல் உள்ளிட்டவற்றின் மீது நாட்டம் கொண்டு பல திரைப்படங்களை எழுதியிருக்கிறார் கருணாநிதி. தூக்குமேடை என்ற நாடகத்தின் சமயத்தில் நடிகர் எம் ஆர் ராதா கருணாநிதிக்கு கலைஞர் … Read more