தேவையில்லாமல் எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சீண்டினால் அவ்வளவுதான்! சீறும் உதயநிதி ஸ்டாலின்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…. என்ற நூலை திமுக மாணவர் அணி செயலாளரும், சட்டசபை உறுப்பினருமான சி.வி.எம் பி எழிலரசன் தொகுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் இருக்கின்ற கலைஞர் அரங்கில் நடந்தது. இந்த நூலை சென்னை சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி … Read more