தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழகத்தில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை அமைத்து மதிப்பிற்குரிய வகையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு என்று உயிரை கொடுக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் பொழுது மிகவும் அமைதியான தோற்றத்தை வெளிப்படுத்துபவர் நடிகர் விஜய். கொரோனாவின் காரணமாக சினிமா துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இவர் தற்போது நடித்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம், இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more

3 பட நடிகையின் முகம் சுளிக்கும் வேலை! என்ன செய்தார் தெரியுமா !

கொரோனாவின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகையர் தங்களை பற்றிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட படி உள்ளனர். அதிலும் சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வயப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் தனுஷ்,ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில் சிறுமியாக வலம்வந்த கேப்ரில்லா தனது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவர் விஜய் டிவியில் நிகழ்ந்த நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் … Read more

படு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!

சமீபகாலமாக பல துறைகளில் உள்ள பிரபலங்கள் தங்களை பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களை தாறுமாறாக பயன்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கி அதனையே தனக்கான விளம்பரம் என கருதுகின்றனர். அவ்வகையில் சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் சிலர் தங்களை பிரபலப்படுத்தும் வகையில் போட்டோ ஷூட்,சர்ச்சை விமர்சனங்கள் போன்றவற்றை வெளியிட்டு பிரபலம் ஆகின்றனர். அவ்வகையில் சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் இரட்டை வசனங்களை கமெண்ட்களாக பெற்று பிரபலமாவதில் … Read more

மங்காத்தா 2 குறித்த சுவாரசியமான தகவல்!

தனக்கென தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து கோலிவுட்டில் ஹீரோக்களாக வலம் வரும் நடிகர்கள் தங்களது 25,50,75,100 ஆவது படங்களை மிகச் சிறந்த கதை அம்சங்கள் கண்ட படமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். அப்படிப்பட்ட வெற்றியை தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அவ்வகையில் நம் தல அஜித் அவர்கள் தன்னுடைய 50வது படத்தில் வில்லன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வித்தியாசமான கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் மங்காத்தா. இப்படம் மக்களிடம் நின்று பேசும் அளவிற்கு நல்ல வெற்றி பெற்றது. … Read more

7 ஜி ரெயின்போ காலனியில் சோனியாவிற்கு முன்பு இவர் தான் ஹீரோயினா?

வழக்கமாக ஹிட்டான ஹீரோ ஹீரோயின் அவர்களுக்கு டூயட் அதில் சில நகைச்சுவைகளை சேர்த்து கமர்ஷியல் படம் செய்தால் கண்டிப்பா அது ஹிட்டாகும் இன்னும் எண்ணத்தில் கடை மீது கவனம் செலுத்தாத இயக்குனர்களுக்கு இடையே மக்களிடம் புதிய ஹீரோ ஹீரோயின்களை வைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அக் கதையை படமாக்கி வெற்றி பெறச் செய்யும் இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் இயக்கிய படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் இவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி … Read more

தனுஷ் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு இதுதான் காரணமா? தொடரும் சர்ச்சைகள்!

இந்திய திரையுலகில் காதல்,காமெடி,டூயட் என கமர்ஷியல் ஆன கதை அம்சம் கொண்டு அதில் நல்ல ஹிட்டான ஹீரோக்களை வைத்து படம் செய்தால் வெற்றி பெறும் என்னும் மூட நம்பிக்கையால் திரைக்கதைகளில் கவனம் செலுத்தாமல் இருந்த இயக்குனர்கள் பலர். அதுவும் தமிழகத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம் வைத்திருக்கும் ஹீரோக்களை கொண்டு கமர்சியால் படம் செய்தால் அப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவற்றை உடைத்தெறிந்து தங்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய ஹீரோக்களை வைத்து படங்களை … Read more

சசிகுமார் பட நடிகைக்கு திருமண பேச்சுவார்த்தையா? முடிந்தது நிச்சயதார்த்தம்!

நம் மக்களிடையே திரையுலகில் அதிக படங்களில் தன் முகங்களை காட்டாவிட்டாலும் குறைந்த படங்களின் மூலம் மக்களின் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்திய நடிகர் நடிகைகளும் இருக்கின்றனர். அவ்வகையில் நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யாவின் “அமரகாவியம்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த “மியா ஜார்ஜ்” நல்ல வரவேற்பை பெற்றார். அவர் பள்ளி சீருடையில் பவ்யமான தோற்றத்தில் அறிமுகமாகி ஆழமாக காதல் செய்யும் பள்ளிப்பருவ பெண்ணாக ரசிகர்கள் மனதில் பதிந்தார். தமிழ் திரையுலகில் இதுவே இவருக்கு முதல் படம். இவர் … Read more

எப்போ தான் கல்யாணம்? இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதில் என்ன?

திரைத்துறையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக ஒரு பெண் நடிகை வளர்ந்து வருவது சற்று கடினமான செயல் எனலாம். அவ்வகையில் இந்த காலத்தில் இருந்தே ஜெயலலிதா, சாவித்திரி, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் ஆண் நடிகர்களுக்கு இணையாக தங்களுக்கு என ஒரு பதிவை சினிமா துறையில் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஹீரோக்களுக்கு இணையாக வலம் வருவதோடு அவர்களுக்கு நிகரான சம்பளம், ரசிகர் பட்டாளம், நிலையான கதையம்சம், நீண்டகால திரைப்பயணம் என்று கலக்கிய ஹீரோயின்களின் எண்ணிக்கை கணிசமே. அவ்வகையில் கேரள … Read more

இந்த வயதில் இப்படிப்பட்ட புகைப்படங்களையா நடிகை மீனா இணையதளங்களில் வெளியிட்டார்?

நடிகை மீனா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக வளம் வரும் விஜய்,அஜித்,ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் தனது மிக சிறிய வயதிலேயே ஹீரோக்களுக்கு இணையான ஹீரோயினாக நடித்துள்ளார்.அதுமட்டுமல்லாது இவரது மகளும் திரைத்துறையில் இறங்கியுள்ளார். இவர் பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருந்தாலும். தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் “சரக்கு … Read more

சர்ச்சையில் சிக்கிய சூரி! ஹீரோவாகும் காமெடி நடிகர் சூரி! சூரியின் சாமர்த்திய செயல்!

தமிழ் சினிமாவின் காமெடி கலைஞர்களில் ஒருவராக நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சினிமாவை விட்டு சற்று தள்ளி இருக்கிறார். இந்நிலையில் வடிவேலு சாயலிலேயே சூரி இருப்பதாலும், மேலும் மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இல்லாத வெள்ளந்தியான பேச்சாலும் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சூரி பெற்றுள்ளார். வெள்ளந்தியான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களுக்கு புரோட்டா சூரியாக அறிமுகமான நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக … Read more