மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு ! வைரலாகும் போஸ்டர்!
தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு தனது இரண்டாம் கட்ட இன்னிங்சை கோலிவுட்டில் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி தனது மார்க்கெட்டை தானே வீழ்த்தியுள்ளார். அதாவது காதல் வலையில் சிக்கியது, பிறகு தாமதமாக வருவது போன்று பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தனித்து இருந்தார். இதன் காரணமாக அவர் உடல் எடையும் கூடியது. இந்நிலையில் இவர் அச்சம் … Read more