தொழிற்சாலை கட்டுமான பணி!! மேற்பார்வையில் ஈடுபட்ட இன்ஜினியருக்கு தந்தை கண்முன்னே நேர்ந்த விபரீதம்!!
தொழிற்சாலை கட்டுமான பணி!! மேற்பார்வையில் ஈடுபட்ட இன்ஜினியருக்கு தந்தை கண்முன்னே நேர்ந்த விபரீதம்!! தொழிற்சாலையில் நடைபெற்ற கட்டுமான பணியின் போது கிரேன் கவிழ்ந்து இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது தேர்வாய் கண்டிகை கிராமம். அந்த கிராமத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு ஒப்பந்தம் அடிப்படையில் கடலூரைச் சேர்ந்த கருணாகரன் வயது 53. இவர் அங்கு மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். அதேபோல் அவரது மகன் நடராஜன் … Read more