இயக்குநராக அறிமுகமாகும் பிரபல யூடியூபர்! நடிகை நயன்தாரா அவர்கள் தான் படத்தின் கதாநாயகியா!!

இயக்குநராக அறிமுகமாகும் பிரபல யூடியூபர்! நடிகை நயன்தாரா அவர்கள் தான் படத்தின் கதாநாயகியா!!   பிரபல யூடியூபர் ஒருவர் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகவும் அந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை  லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அழைக்கின்றனர். நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சூரியா, கார்த்தி … Read more

ஆள் அடையாளம் தெரியாமல் பள்ளி பருவத்தில் நயன்தாரா!!

ஆள் அடையாளம் தெரியாமல் பள்ளி பருவத்தில் நயன்தாரா!! தென்னிந்தியாவின் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பள பெரும் நடிகையாக திகழ்கிறார். இவர் சரத்குமார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டில் வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு 4  மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழைந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். பல முன்னணி … Read more

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

New Update on Lady Superstar! Fans excited!

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர்.மற்ற நடிகைகளுக்கும் தனி நாயகியாக நடிக்க முன் உதாரணமாக இருந்தவர் திருமணமாகிய பின்னாலும் நம்பர் 1 இடத்தில இருப்பவர். நயன் முதன் முதலில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தனி … Read more

இதுதான் நயன்தாராவின் நெக்ஸ்ட் மூவா ?

2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் தடம் பதித்தவர் நயன்தாரா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் நிலைத்து நிற்கிறார். இன்றளவும் கதாநாயகர்குளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவர் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் பாராட்டப்படுகிறார். 2005ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாராவிற்கு அடுத்த படமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது. அதற்கடுத்து அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என மிகப்பெரிய ஹீரோக்களுடன் திரைக்களத்தை … Read more

நயன்தாரா எனப் பெயர் வைத்தது நான்தான் : இதெல்லாம் ஒரு பெருமையா ? மோதிக்கொள்ளும் இயக்குனர்கள் !

நயன்தாரா எனப் பெயர் வைத்தது நான்தான் : இதெல்லாம் ஒரு பெருமையா ? மோதிக்கொள்ளும் இயக்குனர்கள் ! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு முதன் முதலில் அந்த பெயரை வைத்தது யார் என இரு மலையாள இயக்குனர்கள் மோதிக் கொண்டுள்ளனர். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய சினிமா ரசிகர்களுக்கும் நயன்தாரா பிரபலமான நாயகி. தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லுமளவுக்கு அளவுக்கு இப்போது அவருக்கென தனியாக ஒரு மார்க்கெட் உள்ளது. இன்று இத்தகைய நிலையில் … Read more