காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்!

காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்து வரும் லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் … Read more

தன் மகள் படத்தை  முடித்து கொடுத்த ரஜினி!! படக்குழு அதிரடி அறிவிப்பு!! 

Rajini has completed his daughter's film!! Film crew action announcement!!

தன் மகள் படத்தை  முடித்து கொடுத்த ரஜினி!! படக்குழு அதிரடி அறிவிப்பு!! ரஜினி காந்த் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் இயக்குனர் பாலச்சந்திர் இயக்கிய அபூர்வ ராங்ககள் படத்தில் கமல் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் உடன் இணைத்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து முத்து, அண்ணாமலை, பாட்ஷா , சந்திரமுகி , படையப்பா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஜெயிலர் நடத்தில் நடித்து … Read more

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறிய தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் கதை திருட்டில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் விக்ராந்த் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் … Read more

கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா!!

கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி அவர்களின் வாழ்கை வரலாற்றுப் படத்தில் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குராணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சௌரவ் கங்குலி. இவர் பிசிசிஐ தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தனது வாழ்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தார். … Read more

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!!

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 170 படமான தலைவர்170 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் … Read more