குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!
குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!! செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யாரும் கவலைப்பட வேண்டாம். குட்டிக்கரணமே அடித்தாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகளாகி விட்டது. இந்த 7 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பாஜகவினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததில்லை. … Read more