ஒரு நிகழ்ச்சியின் பட்ஜெட் இவ்வளவா?? தொடங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7!!
ஒரு நிகழ்ச்சியின் பட்ஜெட் இவ்வளவா?? தொடங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7!! விஜய் டிவில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியை பார்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடங்கி 6 சீசன் முடிவடைந்துள்ளது.தற்பொழுது சீசன் 7 தொடங்க உள்ளது. கமல் வெள்ளித்திரையில் இருந்து இந்த சின்ன திரைக்கு தொகுப்பாளராக … Read more