தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!

தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!   அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் கைது விவகாரத்தில் முதலமைச்சார் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வீடியோவால் தற்பொழு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “ஒரு முதல்வருக்கு இது அழகா? தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, … Read more

1.5 கோடி நிதி பர்சனல் பி.ஏ குளு குளு கார்… திமுக எம்எல்ஏக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

1.5 கோடி நிதி பர்சனல் பி.ஏ குளு குளு கார்… திமுக எம்எல்ஏக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! ஒருமாதமாக நடைபெற்று கொண்டிருக்கும், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர். நிறைவடைய போகும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சில கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு செயலாளர் நியமிக்க வேண்டும், எங்களுக்கென்று தனி பி.எ, அரசு சார்பில் சொகுசு கார் வழங்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மார்ச் மாதம் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர், நாளையுடன் … Read more

சட்டப் பேரவையில் ஆளுநரின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி!! நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

புதிய மெர்சிடன்ஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும், சுற்றுப்பயணத்திற்கு 15 லட்சம் என யாரும் குறை சொல்லாத அளவிற்கு ஆளுநர் பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் செலவிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாகவும், அதன் நிதி மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  2021 ஆண்டு புதிய ஆளுநர்  பொறுபேற்ற பின்பு  ஆளுநர் செலவு தொடர்பாக கூடுதல் … Read more

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக்கோரிக்கை மீதான காரசார விவாதம்!!

தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டு ஆயத்தீர்வை  ஊலம் 10 ஆயிஒரத்து 401 கோடி ரூபாய்க்கும், மதிப்புக்கூட்டு வரி மூலம் 33 ஆயிரத்து 697 கோடி ரூபாய் என மொத்தம் 44 ஆயிரத்து 98 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மர்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2022-22 நிதியாண்டை ஒப்பிடும் போது, 8 ஆயிரத்து 47 கோடி ரூபாய் அதிகம். சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக்கோரிக்கை … Read more

சாலை விரிவாக்கத்தை தடுக்க முடியாது சாலை விரிவு படுத்தவில்லை என்றால் எப்படி கார் ஓடும் எ வ வேலு கேள்வி?

சாலை விரிவாக்கத்தை தடுக்க முடியாது சாலை விரிவு படுத்தவில்லை என்றால் எப்படி கார் ஓடும் எ வ வேலு கேள்வி? சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு சாலை விரிவு படுத்துவதை தவிர்க்க முடியாது என பேசினார். சாலை என்று சொன்னால் பசுமை தேவை மரத்தை வெட்டினால் பாமக ஒற்றுக் கொள்வதில்லை . சாலை விரிவுப்படுத்துவதை எந்த காலத்திலும் தவிர்க்க முடியாது. சாலை விரிவுபடுத்தி தான் ஆக வேண்டும் சாலை விரிவுபடுத்த விட்டால் … Read more