துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!
துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் எழலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. வருமானம் நீங்கள் பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார … Read more