இனிமேல் தான் என்னோட ஆட்டத்த பாக்க போரிங்க ? வில்லியாக நடிக்கும் நடிகை இவர்தானா ?!..

Do you want to play with me from now on? Is this the actress who plays Willy?!..

இனிமேல் தான் என்னோட ஆட்டத்த பாக்க போரிங்க ? வில்லியாக நடிக்கும் நடிகை இவர்தானா ?!.. இவர் கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நடிகர்கள் பலருக்கும் பிடித்த இயக்குனராக மாறிவிட்டார் நம்ம லோகேஷ் கனகராஜ். அதற்கு இவரின் படங்கள் எல்லாம் தான் முக்கிய காரணமாகும். இதுவரை இவர் மாஸ்டர்,மாநகரம், கைதி, விக்ரம் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த நான்கு படங்களுமே செம ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான … Read more

பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் இவர்தான்? பிரம்மாண்டமான கூட்டணி ரசிகர்கள்ஆர்வம்!

Famous director entering Bollywood! Huge alliance fan interest!

பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் இவர்தான்! பிரம்மாண்டமான கூட்டணி ரசிகர்கள் ஆர்வம்! தற்போது கோலிவுட்டில் அனைவராலும் பேசப்பட்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய விக்ரம் திரை  படம் 400 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூலை பெற்றுள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் கூட்டணி சேர்க்கிறார். தளபதி 67 படத்தை அவர் இயக்கவுள்ள நிலையில் அதற்கான கதை பணிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறார் என தகவல் வெளியாகியயுள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் … Read more

தளபதி 67 படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா? ரசிகர்கள் ஆர்வம்!

தளபதி 67 படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா? ரசிகர்கள் ஆர்வம்! தளபதி 67 படத்திற்கு முதற்கட்ட பணிகளை லோகேஷ் தற்போது செய்து வருகிறார். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது குறித்து அப்படத்தின் அறிவிப்பு வரும் போது இயக்குநர் லோகேஷ் தானே அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.இந்நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படத்தின் வெற்றி காரணமாக இயக்குநர் லோகேஷ் அவரின் தளபதி 67 … Read more

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்! நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். … Read more

#தளபதி67: மீண்டும் இணையும் விஜய்- லோகேஷ் கனகராஜ்?

நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக தனது இரண்டாவது படமே தளபதி விஜய்யுடனும், மூன்றாவது படம் உலக நாயகன் கமலஹாசனுடன் என தமிழ் சினிமாவை வியப்பில் ஆழ்த்தி விட்டார். கைதி என்னும் வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த லோகேஷ் மாஸ்டர் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத தளபதியை நம் கண்களுக்கு விருந்தளித்தார். விஜய்க்கு விஜய்சேதுபதியை வில்லனாக கொண்டு வந்து மிகப்பெரிய அதிரடியை நடத்தினார். JD மற்றும் … Read more

விக்ரம் திரைப்படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்! விஜய் சேதுபதிக்கு ஜோடியா?

Vijay sethupathi get pair in vikram movie

விக்ரம் திரைப்படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்! விஜய் சேதுபதிக்கு ஜோடியா? உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில் நரேன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.இதனால் இந்த படத்திற்கு பல மடங்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படங்களான மாநகரம்,கைதி,மாஸ்டர் என அனைத்துத் திரைப்படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்றன. லோகேஷ் கனகராஜ் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைப்பதில் கெட்டிக்காரர்.மேலும் … Read more

BREAKING பிரபல இளம் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

corona virus

கடந்த ஆண்டு முழுவதிலும் பரவி மக்களை வாட்டிய கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 2020 ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலுக்கான தடுப்பூசி செயல்பட்டிற்கு வந்தது. இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பிய மத்திய அரசு கொரோனா தொற்று தடுப்பு … Read more

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை லீக் செய்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

கொரோனா காலத்தில் பலருக்கும் தியேட்டர் என்ற வார்த்தை மறந்திருக்கும் என்றே கூறலாம்.இந்தநிலையில் தியேட்டர்களில் இந்த மாதம் திருவிழா நடக்கப்போகிறது,எப்படினு கேக்கறீங்களா அட நம்ம மாஸ்டர் படம் தியேட்டர்ள ரிலீஸ் ஆக போகுதுங்க! விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய படம்தான் மாஸ்டர்.மேலும் இப்படத்தின் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 13 ரிலீஸாவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படத்தில் விஜய் ரசிகர்கள் பல பேருக்கு விஜய்யின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி … Read more

அடுத்த  திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!கமல்  232!

அனைவரும் எதிர்பார்த்தபடி உலக நாயகன் கமலஹாசனை வைத்து என்னவென்று நினைத்தாய் என்ற தலைப்பில் லோகேஷ் கனகராஜ்.தனது அடுத்த திரைப்படத்தை இயக்க போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதனை அறிந்த கமல் மற்றும் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இது கமலஹாசனின் 232 வது படமாகும். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமலஹாசன் தற்போது 232 வது படமாக என்னவென்று நினைத்தாய் படத்தில் நடிக்கவிருக்கிறார். விஸ்வரூபம் படத்தின் பாடல் வரியை டைட்டில் டைட்டிலாக வைத்து லோகேஷ் கனகராஜ்.ஆரம்பத்திலேயே இப்படத்தை வெற்றி படமாக்கிவிட்டார். … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற வித்தியாசமான கதையை எடுத்து மாபெரும் வெற்றியை பெற செய்து இரண்டு படத்திலேயே இவரை பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யை வைத்து இயக்கி உள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து தான் தனது 4வது படத்தை இயக்க போகிறார் … Read more