தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்யுங்கள் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!
தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்யுங்கள் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!! மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான். இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது. தேவையான பொருட்கள்:- பால் – 1 டம்ளர் மஞ்சள் – 1 சிட்டிகை செய்முறை:- 1.பாத்திரத்தில் 1 கப் அளவு பால் ஊற்றி … Read more