நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்!
தமிழகத்தில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் பாதிப்பின் காரணத்தை கண்டறிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே இருந்த நோய்த்தொற்று பாதிப்பின் தினசரி பாதிப்பு தற்சமயம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நேற்றைய தினம் மற்றும் 1947 பேருக்கு நோய் தொற்றுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 1,150 பேர் ஆண்கள், 838 பேர் பெண்கள் 27 பேர் இதுவரையில் இந்த நோயினால் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், … Read more