பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் வழக்கு-உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!
காவல்துறை அதிகாரி பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் தனது வழக்கு விவரங்களை தனக்கு வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். பல் உடைக்கப்பட்ட விவகாரம் பாதிக்கப்பட்ட அருண்குமார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது நாளை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது. குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல் பிடுங்கி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ள வழக்கில் அம்பாசமுத்திரம் காவல் … Read more