மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய மிக முக்கிய தலைவர்! அதிர்ச்சியின் உச்சத்தில் தலைமை!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சரத்குமார் அவர்களின் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியுடன் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. சரத்குமார் கட்சியின் நிலைமை பல இடங்களில் மிக மோசமாக இருந்தது. மக்கள் நீதி மையம் தன்னுடைய மாபெரும் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் நிர்வாகக் கொள்கையை எதிர்த்து அந்த கட்சியை சார்ந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்வதாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அந்த … Read more

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் இரு பிரபல கட்சிகளின் தொண்டர்கள் மோதல்!

MNM

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளன. பல இடங்களில் திமுக – அதிமுக, திமுக – பாஜக இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் … Read more

கடும் அதிர்ச்சியில் கமல்! மேலும் ஒரு முக்கிய வேட்பாளருக்கு தொற்று உறுதியானதால் பதற்றம்!

Kamal

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனலாய் சூடு பிடித்துள்ள நிலையில் மறுபுறம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் முதன் முறையாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். கணிசமான வாக்குகளை அள்ளிவிட வேண்டும் என்பதற்காக பார்த்து, பார்த்து பிரபலமான வேட்பாளர்களை களமிறங்கியுள்ள கமல் ஹாசனுக்கு அடுத்துடுத்து … Read more

பிரசாரத்தை கைவிடப்போகிறாரா கமல்?… அதிர்ச்சியில் ம.நீ.ம. தொண்டர்கள்…!

Kamal hassan

தமிழக சட்டமன்ற தேர்தல் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நேற்று கோவையில் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்கள் கேண்டீன் திட்டம், மருத்துவ படிப்பிற்கு NEET2-க்கு பதிலாக … Read more

நடுரோட்டில் கமல் மீது தாக்கல்… கார் கண்ணாடி உடைப்பு… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!

எங்களுடையது மூன்றாவது அணி அல்ல முதல் அணி என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தேர்தலில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் அவருடை கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு 154 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 70 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கான … Read more

அனுமதி மறுப்பு! கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

பல்வேறு இடங்களில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படாததால் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருக்கின்றார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடிய கமல்ஹாசன், தமிழ் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் முற்றிலும் ஒழியவேண்டும் நேர்மையான கொள்கைகளை கொண்டு மக்கள் நீதி மையம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றது. நாங்கள் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ஊதியம் அளிக்கப்படும். அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்கும்போது பல இடங்களில் நாங்கள் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி … Read more

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார பயணம் குறித்து மக்கள் நீதி மையம் தகவல் தெரிவித்து இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசு கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்தார். மக்கள் நீதி மையத்திற்கு கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கின்றது … Read more

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்

Kamal Haasan Latest Plan to Develop Party-News4 Tamil Latest Online Tamil News Today

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் புதியதாக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களை நியமிக்க கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். கட்சி கட்டமைப்பு, பிரசார வியூகம் போன்ற வி‌ஷயங்களில் அவரது ஆலோசனைப்படி தான் … Read more

சட்டசபை தேர்தலுக்காக கமலஹாசன் எடுக்கும் புதிய வியூகம்

Kamal Haasan Strategy for Assembly Election-News4 Tamil Latest Online Tamil News Today

சட்டசபை தேர்தலுக்காக கமலஹாசன் எடுக்கும் புதிய வியூகம் சென்னை: தமிழக அரசியலில் தானும் தடம் பதிக்க விரும்பிய நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் நடிகர் ரஜினி காந்த் பங்கேற்பார் என்று பேசப்படுகிறது. இதையடுத்து அவரது அரசியல் சார்ந்த நகர்வுகள் மேலும் வேகம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர்களும் அதிமுக மற்றும் திமுகவின் மூத்த தலைவர்களுமாக விளங்கிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதாக கருதிய நடிகர் கமல்ஹாசன் மக்கள் … Read more

கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்?

Kamalhasan Prashant Kishor signs Agreement-News4 Tamil Online Tamil News Live Today

கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்? நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் மத்தியில் பாஜக தலைமையிலான அரசும் தமிழகத்தில் அதிமுக அரசும் தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொண்டன. தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க தொகுதிகளை பெற்று அதிமுக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று காத்திருந்த திமுகவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இனியும் ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமில்லை என்பதால் அடுத்த … Read more