“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!  

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை திரைப்பிரபலங்களும் ரசிப்பது இதன் வெற்றிக்கு ஒரு காரணமாகும். இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் தங்களது சமையல் திறமைகளை காண்பிப்பதற்கான ஒரு நிகழ்ச்சியாகும். இதில் பங்கேற்கும் சமையல் கலைஞர்களுடன் கோமாளியாக வருபவர்கள் செய்யும் சேட்டைகளே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த … Read more

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய வெண்பா.? வெண்பாவுக்கு பதில் இவரா.?

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி … Read more

பாரதிக்கண்ணம்மா சீரியலில் மணிமேகலையா.? வெண்பா கதாப்பாத்திரத்தை ரீப்லேஸ் செய்யும் கோமாளி நடிகை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் பாரதி கண்ணம்மா இது மிகுதியான பார்வையாளர்களை கொண்டது. இதில் முக்கியமான கதாபாத்திரமான வில்லியாக வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ஃபரினா. இவர் முதலில் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரை பயணத்தை பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் அடி எடுத்து வைத்தார். தனது அபரிதமான நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் சிறந்த வில்லியாக இருக்கிறார். இந்த தொடரின் இமாலய வெற்றிக்கு ஃபரினாவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது ஃபரீனா … Read more

குக் வித் கோமாளி சீசன் 3 மீண்டும் வரப்போகிறது!! ஆங்கர் யார் தெரியுமா?!

விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் நிறைவு செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை ஓரங்கட்டியது குக் வித் கோமாளி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது குக்குகளை மட்டும் வைத்து சமைக்காமல் கோமாளிகளையும் வைத்து சமைத்து, அதில் பல கேலிகளையும், கிண்டல்களையும் செய்து மக்கள் மனதை கவர்ந்து விட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியினை பெரியவர்கள் முதல் … Read more