பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை

பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை தனது சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக வீழ்ந்ததை அடுத்து மார்க் ஸூக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் இருந்து வெளியேறியுள்ளார். மெட்டா (பேஸ்புக்கின் தாய் நிறுவனம்) நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் தற்போது இல்லை. 2021 இல் $97 பில்லியனில் இருந்து 2022 இல் $67.3 பில்லியனாக அவரது … Read more

Breaking: பேஸ்புக்கின் பெயரை மாற்றிய நிறுவனம்.!! இனி இந்த பெயர் தான்.?

பேஸ்புக்கின் பெயரை அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் மாற்றியுள்ளார். அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பேஸ்புக் சமூக வலைதளைதளகளின் ராஜாவாக திகழ்கிறது. இந்த செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள், முக்கியமான தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். அந்த வகையில், … Read more

வெறும் ஆறே மணி நேரத்தில்.. 52,000 கோடி இழந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்.!!

நேற்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவை சுமார் ஆறு மணி நேரம் முடங்கியதால் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்ததுடன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவைகள் நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. அதன் காரணமாக, கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.சுமார் 6 மணி நேர முயற்சிக்குப் பின்னர் … Read more

இந்தியாவில் உச்சம் தொட்ட டெலிகிராம்! எவ்வளவு பயனாளர்கள் தெரியுமா?

இந்தியாவில் உச்சம் தொட்ட டெலிகிராம்! எவ்வளவு பயனாளர்கள் தெரியுமா? பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப்பிற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்த டெலிகிராம் வெள்ளிக்கிழமை ஒரு பில்லியன் உலகளாவிய பதிவிறக்கங்களை அடைந்த பிறகு ஒரு அற்புதமான சாதனையை அடைந்தது.இந்த சாதனையின் மூலம் உடனடி செய்தியிடல் பயன்பாடு இந்தியாவில் பின்வருவனவற்றைக் கண்டறிந்துள்ளது. உலகில் உள்ள அனைத்து பயன்பாட்டு பதிவிறக்கங்களிலும் 22 சதவிகிதம் கொண்டுள்ளது.சென்சார் டவர் படி இது இந்தியாவின் டெலிகிராமின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.புதிய சர்ச்சைக்குரிய தனியுரிமைக் கொள்கை செயல்பாட்டில் இருந்த பிறகு கடந்த … Read more

பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்துகிறது? விளக்கமளிக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் தளத்தில் பாஜகவினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து அந்த நிறுவனம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று விளக்கமளிக்க உள்ளது.   சமீபகாலமாக சமூகவளைத்தளமான பேஸ்புக்கில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   அந்தவகையில், பாஜக கட்சிக்கு எதிரான கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கி வருவதாகவும், இந்திய அரசியலில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும்,   அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜூர்னல் பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more