திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!

  திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!   திருமணப் பத்திரிக்கையில் பெயர் இல்லாத காரணத்தினால் தாத்தாவை வெட்டுக் கொலை செய்துவிட்டு பேரன் தலைமறைவு ஆகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காரியம்பட்டியில் 78 வயதான ஆச்சிமுத்து என்ற விவசாயி அவர்கள் வசித்து வருகிறார். விவசாயி ஆச்சி முத்து அவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.   … Read more

திராவிட மாடல் ஆட்சிமுறை வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் உரை!!

We want Dravidian model governance! Chief Minister Stalin DMK Speech at the wedding ceremony of the administrator!!

திராவிட மாடல் ஆட்சிமுறை வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் உரை!! தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் தி.மு.க முறை ஆட்சி தேவைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். புதுச்சேரி தி.மு.க அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமாரின் இல்லத் திருமண விழாவில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய  கூறி இருப்பதாவது: புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசம் உண்டு. கலைஞரின் கொள்கை வரம் பெற்ற ஊர் தான் புதுச்சேரி. புதுச்சேரிக்கும், திராவிட இயக்கத்துக்கும் நேரடி நெருங்கிய தொடர்பு … Read more

உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்!

The action taken by the photographer for not providing food! Tragedy in marriage!

உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்! நம்மில் பலருக்கு உணவு தான் மிக முக்கியமான ஒன்று. அது இல்லாவிட்டால் சிலருக்கு வேலையே ஓடாது. ஏன் ஒன்றுமே ஓடாது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு உணவு சாப்பிடாவிட்டால் நாமெல்லாம் ஒரு மிருகங்கள் ஆகவே ஆகிவிடுவோம் என்ற நிலையில் தான் உள்ளோம். நிறைய மீம்களில் கூட எனக்கு சோறு தான் முக்கியம் என்ற ஸ்டேட்மென்ட் அடிக்கடி உறுதி செய்து கொண்டே இருந்தார்கள் சில மீம்ஸ் … Read more

வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி!

வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி! தொடர்மழை மற்றும் வரத்து குறைவு போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவற்றை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி வருவதுடன், மதிப்புமிக்க பொருளாகவும் கருதி பாதுகாத்து வருகின்றனர். வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்ப பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இந்நிலையில் திருமண வீட்டில் முதியவர் ஒருவர் வெங்காயத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது. … Read more

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‌கட்சி பிரமுகர் இல்ல விழாவில், மணமகளின் கணவராக மாமனாரின் பெயரை மாற்றி கூறி உளறியதால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தில் திமுக பிரமுகர் இல்ல திருமணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மணமகன் சுப்பிரமணியனுக்கும் – மணமகள் பிரதீபாவுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் … Read more