கோல்ப் காரில் இருந்து விழுந்த மேக்ஸ்வெல்! காயம் காரணமாக முக்கியமான போட்டியில் இருந்து விலகல்!!
கோல்ப் காரில் இருந்து விழுந்த மேக்ஸ்வெல்! காயம் காரணமாக முக்கியமான போட்டியில் இருந்து விலகல்!! குஜராத்தில் கோல்ப் காரில் சென்று கொண்டிருந்த பொழுது ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் விலகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆரம்பத்தில் தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்தாலும் தற்பொழுது தோல்வியில் இருந்து மீண்டு தொடர்ந்து வெற்றிப் பாதையில் ஆஸ்திரேலிய அணி பயணித்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் … Read more