அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் மருத்துவ இட ஒதுக்கீட்டிற்கு இன்று கவுன்சிலிங்!
இளநிலை மருத்துவ படிப்பிற்கான சிறப்பு பிரிவில் 65 இடங்கள் நிரம்பி உள்ளனர் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றைய தினம் நடைபெறுகிறது. அரசு மற்றும் சுய நிதி கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ் 1380 பி டி எஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள கவுன்சிலிங் நேற்று ஆரம்பமானது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங் … Read more