புதுச்சேரியில் மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற நான்கு வாலிபர்கள் கைது!
புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நள்ளிரவில் மது போதையில் சிகிச்சை பெறுவது போல் வந்து மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற நான்கு வாலிபர்களை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலமாக அடையாளம் கண்ட போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 23-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் காலில் அடிப்பட்டு காயம் என்று சொல்லி நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களுக்கு அப்போது பணியில் … Read more