எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு! 15 நிமிடம் சூரிய ஒளி!
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு! 15 நிமிடம் சூரிய ஒளி! எலும்புகளை இரும்பு போன்ற வலுப்பெறுவதற்கு சாப்பிட வேண்டிய உணவுகளை இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் பலதரப்பட்டு உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இதன் விளைவாக நம் உடலுக்கு மற்றும் எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காத காரணத்தினால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. தற்போது உள்ள உடல் இளைப்பு இல்லாத ஒக்காந்த இடத்தில் செய்யக்கூடிய வேலைகள் மற்றும் தூக்கமின்மை … Read more