சளி தொல்லை? இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!
சளி தொல்லை? இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! நன் அனைவரையும் எளிதில் பாதித்து விடும் நோய்களில் ஒன்றாக சளி பாதிப்பு இருக்கிறது. இவை வைரஸ் தொற்றால் ஏற்படுபவையாக உள்ளது. முதலில் சாதாரண சளி பாதிப்பாக உருவாகி பின்னர் இருமல், நெஞ்சு சளி, காய்ச்சல் என ஏற்பட்டு நம்மை படுத்தி எடுத்துவிடும். சளியால் ஏற்படும் பாதிப்பு:- *ஆஸ்துமா *மூக்கில் அலர்ஜி *சைனஸ் பாதிப்பு *மூச்சிரைப்பு சளி தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்:- தேவையான பொருட்கள்:- … Read more