இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!!

இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!! 1)கல்லீரலில் உள்ள நசுக் கழிவுகளை வெளியேற்றி அதை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள அவுரி இலை சாறு பருக வேண்டும். 2)அவுரி இலையை சுத்தம் செய்து அரைத்து அதனுடன் ஆட்டுப்பால் சேர்த்து பருகினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 3)செரிமானக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் நீரில் சிறிதளவு அவுரி இலை மற்றும் இடித்த மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உடனடி தீர்வு … Read more