வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!
வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..! அரிசி உணவு அதுவும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, இனிப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரித்து விடும். இந்தியாவில் அரிசி உணவு அதிகம் உண்பதனால் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வெற்றிலையுடன் வெந்தயம், சோம்பு, நாவல் … Read more