“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!
“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்! தற்பொழுது உள்ள வாழக்கை முறையில் சர்க்கரை வியாதியானது சளி, காய்ச்சல் போல் எளிதில் வந்து விடுகிறது. இந்த வியாதி நம் அப்பா, தாத்தா உள்ளிட்ட இரத்த உறவுகளுக்கு இருந்தால் நமக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். வாயை கட்டுப்படுத்த முடியாமல் அதிக இனிப்பு உண்பது, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றாலும் ஏற்படக் கூடியது. சர்க்கரை நோய் மனிதரை வெகுவாக கரைத்து விடும்.. ஒரு சிலருக்கு … Read more