தினமும் ராகி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!
தினமும் ராகி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!! நம் பாரம்பரிய சிறு தானிய வகைகளில் ஒன்றாக ராகியில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த ராகியில் செய்யப்பட்ட உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான நோய் எதிப்பு சக்தி கிடைத்து விடும். ராகியில் களி, அடை, லட்டு, புட்டு, கூழ், தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, சேமியா உள்ளிட்ட உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த … Read more