குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!!
குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!! குளிர் காலம் தொடங்கிவிட்டால் உடலில் பல வித பிரச்சனைகள் எழும். மார்பு சளி, மூட்டு வலி, கீல்வாத வலி, உடல் வலி, மூக்கடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை சரி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு ஓமம் தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கும். ஓமத்தில் பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், ப்ரோட்டீன், பைபர், இரும்புச்சத்து, சோடியம், தயாமின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி … Read more