இந்த நோய் இருந்தால் தான் கால் அடிக்கடி மரத்து விடுமாம்! மக்களே உஷார்!
இந்த நோய் இருந்தால் தான் கால் அடிக்கடி மரத்து விடுமாம்! மக்களே உஷார்! மக்களுக்கு இயல்பாகவே உடல் ரீதியாக பல பிரச்சினைகள் இருந்து வருகிறது. அந்த வகையில் சில சிறு பிரச்சனைகளை நாம் பெரிதும் கண்டு கொள்வதில்லை. அதுதான் நாளடைவில் நமக்கு பெரிய வியாதியாக மாறிவிடுகிறது. மனிதனின் உடலில் கால் மறுத்து போவது என்பது அனைவருக்கும் நடக்கும் ஒன்றுதான். ரத்த ஓட்டம் சீராக இல்லாத நேரத்திலும் இவ்வாறு நடப்பது இயல்பு தான். ஆனால் இதுவே ஒருவருக்கு அடிக்கடி … Read more