செப்டம்பர் மாதத்தில் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

செப்டம்பர் மாதத்தில் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! இந்த வாரம் குரு பகவான் வக்ரநிலை அடைந்து மேஷத்தில் நடைபெற இருக்கிறார். குரு மட்டுமல்லாமல் இந்த வாரம் சனி, புதன், ராகு – கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றனர். இதனால், எந்த ராசிக்காரர்களுக்கு பலனும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று பார்ப்போம் – மேஷம் இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவிடலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம், ஒரு ஸ்பூன் பச்சரிசி இந்த … Read more