மெட்ரோ வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! கூடுதல் பெட்டிகளுடன் கூடிய புதிய ரயில்கள்!!
மெட்ரோ வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! கூடுதல் பெட்டிகளுடன் கூடிய புதிய ரயில்கள்!! முதன் முதலில் சென்னையில் 2015 ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. தற்போது சென்னை சென்ட்ரல்- பரங்கிமலை மற்றும் சென்னை விமான நிலையம்- விம்கோ நகர் இடையில் என இரு வழித்தடங்களில் மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் நான்கு பெட்டிகளை கொண்ட மொத்தம் 52 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று பெட்டிகள் பொதுப் பிரிவினரை சேர்ந்தவருக்கும், ஒரு பெட்டி பெண்களுக்கும் … Read more