குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்!

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்! மழை, புயல், காற்று போன்ற பல இயற்கையான காரணங்களால் விளைச்சல் குறைந்து அதிகரித்து வந்த அரிசியின் விலை தற்பொழுது குறையத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, பருவ மழை பெய்யத் தவறியது முதலிய பல காரணங்களால் விளைச்சல் குறைந்து நெல் விலை உயரத் தொடங்கியது. மேலும் சம்பா சாகுபடி செய்ய மழை பெய்யாததால் விவசாயிகள் விழி பிதுங்கி நின்றனர். … Read more

டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!! கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஆட்டம் கண்டுவிட்டு ஓய்ந்து விட்டது. இந்த புயலில் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. மழை வெள்ள நீர் வடிந்து இந்த மாவட்ட மக்கள் தற்பொழுது மெல்ல மெல்ல இயல்பு வாழக்கைக்கு … Read more

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்! மிக்ஜாம் புயல் கரையை கடந்தும் அதன் வீரியம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த புயலால் தமிழகத்தில் வட மாவட்டங்களை பலத்த அடி வாங்கி இருக்கிறது. தொடர் … Read more

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..?

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..? வட தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயலால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையை ஒரு ஆட்டம் காண வைத்து விட்டு நேற்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதம் எப்படியும் ஒரு புயலாவது உருவாகி விடுவது தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக இருக்கிறது. இப்படி அவ்வப்போது மக்களுக்கு உயிர் பயத்தை காட்டி … Read more

“மிக்ஜாம்” புயலின் டார்கெட் வட மாவட்டங்கள் தான் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

“மிக்ஜாம்” புயலின் டார்கெட் வட மாவட்டங்கள் தான் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் அவை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்நிலையில் அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சில மணி நேரத்தில் நிலைக் கொள்ள இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more