இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!!

இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!! பணியில் இருக்கும் பொழுது அரசு மருத்துவர்கள் இறந்தால் அவர்களது வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இறந்த மருத்துவர்களின் வாரிசுக்கள் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பித்தால் அவர்களது தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாலர், தட்டசகர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் ஏதோ ஒன்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மற்ற அரசு துறைகளிலும் பணி காலத்தில் இறப்போரின் வாரிசுக்கு அரசு வேலை வழங்கும் நடைமுறை … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு! அமைச்சர் சொன்ன பதில்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அமைச்சர் சொன்ன பதில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அமைச்சர் சொன்ன பதில்!! உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வருடமும் கொரோனா  பரவல் உள்ளது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் ஏனென்றால், இந்திய அளவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் ஐநூறுக்கும் மேல் இருந்த பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் பொது இடங்களிலும், சுற்றுலா … Read more

செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்!

செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்! கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று குறைய தொடங்கியது. ஆனால் இப்போதுதமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதனால் தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.   மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் … Read more