கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு!
கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி.இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து வந்தார்.இவர் கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.மேலும் இவர் கால்பந்து வீராங்கனை ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் தினந்தோறும் பயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம் போல் பயிற்சி மேற்கொண்டார் அப்போது அவருடைய … Read more