மசோதாவை நிறைவேற்றிவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார்: துணை முதல்வர் ஆவேசம்
விவசாய துறை சார்ந்த மூன்று மசோதாக்களை நிறைவேற்றினால், ஹர்சிம்ரத் கவுர் பாதல், அவரது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் எம்.பியுமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நடைபெற்ற அத்யாவசிய பொருட்கள் தொடர்பான மசோதா, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விலைவாசி தொடர்பான விலை நிர்ணயம் போன்ற மசோதாக்கள் உள்ளிட்டவை வாக்கெடுப்புக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த … Read more