மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்!

Cancel VIP Darshan for three days! Devotees must obey!

மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் மால்கள் என அனைத்தும் மூடி இருந்தது. தற்போது சிறிது, சிறிதாக தொற்று குறைந்துள்ளதால் அனைத்தும் சாதாரண நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்து உள்ளது.பள்ளி கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்தது. அதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டது. அதே போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் … Read more

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன்! நாரதா வைரல் வீடியோ!

Court summons 2 ministers for bribery Narada Viral Video!

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன்! நாரதா வைரல் வீடியோ! நாரதா லஞ்ச வீடியோ விவகாரம் தொடர்பாக இரண்டு மேற்கு வங்காள மந்திரிகள் உள்பட 5 பேருக்கு சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 16-ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா செய்திகள்  என்ற செய்தி இணையதளம் மந்திரிகள் மற்றும் எம்எல்ஏக்களை சிக்கவைக்க ரகசிய வீடியோ ஒன்றை எடுத்தது. அந்த இணையதளத்தைச் … Read more

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய முன்னாள் எம்.எல்.ஏ க்கள்!

Former MLAs intimidate a district collector!

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய முன்னாள் எம்.எல்.ஏ க்கள்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அதிமுக வெற்றியடையாமல், திமுக வெற்றி அடைந்து விட்டது. அதன் காரணமாக பல அதிரடி முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதின் மூலம் பாதிப்படையும் முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் முதல்வர் மீது பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர். முதல்வர் தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், குறை கூறி வருகின்றவர். மேலும் தேர்தல் சமயத்தில் திமுக … Read more

உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது!

Minister's name for help! Married with 4 people! The woman who rolled up to 10 lakhs! Action Arrested!

உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது! ராமநாதபுரம் அருகே உள்ள, திருவள்ளூர் சிறுவயல் பகுதியை சேர்ந்தவர், சிவசங்கரனின் மகன் விஜய் 22 வயதான இவரிடம் உறவினரான கரூரைச் சேர்ந்த சௌமியா பதின் மூன்றரை பவுன் நகைகளை வாங்கி உள்ளார். இவருக்கு வயது 24. சௌமியாவிடம் நகைகளை திருப்பி கேட்ட போது தனக்கு சில அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும், உனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் … Read more

ஆயிரம் ரிங்கிட் அபராதம் கட்டிய அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர்

மலேசியாவில், தனிமைப்படுத்தும் உத்தரவை மீறிய தோட்டத் துறை, அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர் முகமது கைருதீன் அமான் ரஸாலி மீது காவல்துறை விசாரணை நடந்து வருவதாக, சுகாதாரத்துறைத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். கடந்த மாதம், துருக்கியிலிருந்து திரும்பிய அவர் தனிமைப்படுத்தும் கட்டாய உத்தரவை மீறியதால் அவருக்கு 1,000 ரிங்கிட் (330 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்டிருக்கக் கூடிய ஆக அதிகபட்சத் தண்டனை அவ்வளவுதானா என்று பொதுமக்கள் பலர் சமூக ஊடகங்களில் … Read more