இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி

இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி

இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி   புதியதாக பதவியேற்றுள்ள தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அவர் அளித்த வாக்குறுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் கோரோனா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.   அந்த வகையில் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்ற அறிவிப்பில் கையெழுத்திட்டார், இதில் முதல் … Read more

மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை

Edappadi Palaniswami Property List

மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை கொரோனா இரண்டாம் அலையானது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.முன்பு இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அரசும் கொரோனா தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எதிர்கட்சிகள் மற்றும் தோழமை … Read more

குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

25 Lakh Compensation-will-be-given-to-the doctors family

குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது போலவே அரசு பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம்,ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரண நிதி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தன்னுடைய முதல் கையெழுத்தை போட்டார். இந்நிலையில் தான் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் அவர்களது குடும்பத்திற்கு … Read more

பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி… அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்!

Stalin

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. … Read more

இதுக்கு மேல போனால் வேற மாதிரி ஆகிடும்! உடன் பிறப்புகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருப்பினும் தேர்தல் களத்தில் இதுவரை யாரும் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என தமிழக மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா அதை அடித்து துவைத்து துவம்சம் செய்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை … Read more

Breaking திமுகவின் கஜானாவிலேயே கையை வைத்த வருமான வரித்துறை! முக்கிய புள்ளி வீட்டில் ரெய்டு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பட்டுவாடா உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படையினர் சாலையிலும், வருமான வரித்துறையினர் விஜபிக்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இதுவரை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 200கோடிக்கும் அதிகமான ரொக்கம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் இருந்து அதிக அளவிலான விதிமீறல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் சென்னை, கோவை, திரும்பூர் ஆகிய பகுதிகள் உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி … Read more

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியானது பிரபல நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு!

Stalin

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. தற்போது டைம்ஸ் நவ் – சி வோட்டர் இணைந்து … Read more

திமுகவிற்கு பெரும் ஆதரவு… டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பால் இபிஎஸ் – ஓபிஎஸ் அதிர்ச்சி!

MK Stalin

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக தமிழில் மிகப்பிரபலமான செய்தி நிறுவனமான புதிய … Read more

எங்க முதல்வர் அவர் தான்! தமிழக மக்கள் கைகாட்டுவது யாரை தெரியுமா? ஷாக்கிங் சர்வே ரிப்போர்ட்!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஜனநாயக திருவிழாவை கொண்டாட மக்கள் தயராகிவருகின்றனர். கட்சி கொடிகளை கையில் ஏந்தி வாக்கு சேகரிக்க செல்வது, பிரசாரம், பொதுக்கூட்டம் என திரும்பும் திசையியெல்லாம் தொண்டர்களின் உற்சாகம் பொங்கி வழிகிறது. இதனிடையே அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான புதிய தலைமுறை மக்களிடம் பல்வேறு விதமான … Read more

நான் குதித்தால் உனக்கென்ன?… ஸ்டாலினுக்கு எடப்பாடி கொடுத்த பதிலடி…!

Stalin

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பலரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று கடலூர் மாவட்டம், புவனகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நான் ஊர்ந்து … Read more