கற்பழிப்பு புகாரில் கைதான திமுக முக்கிய புள்ளி… ஸ்டாலினை தாறுமாறாக கிழித்த அமைச்சர் தங்கமணி…!
அதிமுக, திமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு செய்த, செய்யப்போகும் நலத்திட்ட உதவிகளை மட்டும் கூறாமல், ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படித்தான் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுக முக்கிய புள்ளியின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் … Read more