வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா?
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா? தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.இதற்காக வாக்களர்களை கவர பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் ஸ்டாலின் அறிவிக்கும் பல வாக்குறுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தார். இந்நிலையில் தான் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் வன்னியர்களுக்கு … Read more