சட்டப்படி 7 பேரையும் அரசு விடுதலை செய்யலாம்! காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பேச்சு!!

சட்டப்படி 7 பேரையும் அரசு விடுதலை செய்யலாம்! காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பேச்சு!! முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட ஏழு பேரையும் அரசு விடுவிக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சட்டசபையில் கூறியுள்ளார். பட்ஜெட் குறித்த விவாத நேரத்தில் பேசிய விஜயதாரணி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகாலமாக சிறையில் கொடுமை அனுபவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா … Read more

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது?

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது? ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 11-ஆம் தேதி இறுதி விசாரணை. ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 2016 ஆம் ஆண்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாதுறையை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அப்பாவு வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகள் … Read more

கலக்கத்தில் அதிமுக! அந்த 3 ஸ்லீப்பர் செல் இவர்களா? தினகரன் கூறுவது யாரை?

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஒன்று தினகரன் அணி அமமுக எனவும் மற்றொன்று அதே அதிமுக EPS, OPS அணியாகவும் பிரிந்தது. உண்மையான அதிமுக EPS மற்றும் ops அணியிடம் தான் உள்ளது என்று ஆட்சி பொறுப்பில் EPS, OPS அணி இருக்கிறது. இதன் பின்னர் அதிமுக வில் இருந்து ஒரு சில சட்ட மன்ற உறுப்பினர் தினகரன் பக்கம் வர தொடங்கினர். இதனால் ஆரம்பத்தில் தன்னுடைய ஸ்லீப்பர்செல்கள் அதிமுக-வில் இருப்பதாக கூறி வந்தார். … Read more

கும்பகோணம் மாவட்டமா.? எம்.எல்.ஏ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்

கும்பகோணம் மாவட்டமா.? எம்.எல்.ஏ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல் சில நாட்களாக சமூக வலைதளங்களில் கும்பகோணத்தை தலைமையிட மாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக சில தகவல்கள் பரவிவருகின்றது. மிகப்பெரிய வரலாற்று பின்னணியும்,பாரம்பரியமும் கொண்டுள்ள கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பது போலவே, கும்பகோணத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம் போன்றவை இருக்கிறது. … Read more