நான் அழவும் மாட்டேன், காலில் ஊர்ந்து போய் விழவும் மாட்டேன்!.. மோடிக்கு சவால் விட்ட ஸ்டாலின்…
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை பாஜக அரசு கொடுக்க மறுக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படும் நிதியை கொடுப்பது மத்திய அரசின் பணி. ஆனால், பாஜக அரசு அதை சரியாக செய்வது இல்லை. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்குள் நிதியை அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு கிள்ளி கூட கொடுப்பது இல்லை. கடந்த 4 வருடங்களாகவே தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு கொடுப்பதே இல்லை. இத்தனைக்கும் இந்தியாவில் … Read more