பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !!
பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் அப்பள்ளியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது என போலீசார்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியின் வெளியே 2 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுவன் போலீசாரால் கைது … Read more