ADMK: லியோ சக்சஸ் மீட்.. ரூட்டை மாற்றிய அதிமுக மாஜி அமைச்சர்!! விஜய் வந்தால் OK தான்!!

ADMK: AIADMK ex-minister changed Leo success meet route!! It's OK if Vijay comes!!

ADMK: லியோ சக்சஸ் மீட்.. ரூட்டை மாற்றிய அதிமுக மாஜி அமைச்சர்!! விஜய் வந்தால் OK தான்!! நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படமானது  கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான நாளிலிருந்து பாக்ஸ் ஆபிஸை நிரப்பிய நிலையில் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்திற்கான வெற்றி விழா நடைபெற்றது. இதில் அப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த சக்சஸ் மீட்டில் விஜய் பேசியது … Read more

லியோ போலவே பொய்யான பிளாஷ்பேக் கொண்ட தமிழ் திரைப்படங்கள்! இது தெரியாம போச்சே !!

லியோ போலவே பொய்யான பிளாஷ்பேக் கொண்ட தமிழ் திரைப்படங்கள்! இது தெரியாம போச்சே நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான லியோ திரைப்படத்தில் பொய்யான பிளாஷ்பேக் காட்சி இருக்கின்றது என்று ரசிகர்கள் கண்டுபிடித்ததை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்தார். இதையடுத்து இந்த படம் போலவே தமிழ் திரையுலகில் சில திரைப்படங்கள் பொய்யான பிளாஷ்பேக் காட்சிகளுடன் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த பட்டியலில் இருக்கும் திரைப்படங்கள் பொய்யான … Read more

எல்.சி.யு போல உருவாக இருக்கும் புதிய யூனிவர்ஸ்!!! பிரபல இயக்குநரின் திட்டம் எடுபடுமா!!? 

எல்.சி.யு போல உருவாக இருக்கும் புதிய யூனிவர்ஸ்!!! பிரபல இயக்குநரின் திட்டம் எடுபடுமா!!? பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் எல்.சி.யூ போல புதிய யூனிவர்ஸை உருவாக்கும் திட்டம் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் உருவாக்க இருக்கும் யூனிவர்ஸ்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்  அவர்கள் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். … Read more

லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!

லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!   நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக பரவிய தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   நடிகர் விஜய் தற்பெழுது நடித்து வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், … Read more

தளபதி68 படம் தான் கடைசி திரைப்படம்!! அதன் பிறகு நடிகர் விஜய் என்ன செய்ய போகிறார்???

தளபதி68 படம் தான் கடைசி திரைப்படம்!! அதன் பிறகு நடிகர் விஜய் என்ன செய்ய போகிறார்???   நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி68 படம் கடைசி திரைப்படம் என்றும் அதன் பிறகு அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றியும் தகவல் கிடைத்துள்ளது.   நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லியோ திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய பொருட் செலவில் லியோ திரைப்படம் … Read more

தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு! வெளியான இன்ட்ரஸ்டிங் அப்டேட்!!

தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு! வெளியான இன்ட்ரஸ்டிங் அப்டேட்!!   நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி முக்கிய தகவல் கிடைத்துள்ளது.   நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைபடத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.   லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன்னார் … Read more

தளபதி68 திரைப்படத்தை இயக்கும் அடுத்த இயக்குநர்!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

தளபதி68 திரைப்படத்தை இயக்கும் அடுத்த இயக்குநர்!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகின்றது. சென்னையில் படப்பிடிப்பை முடித்த பிறகு இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக லியோ படக்குழு அடுத்து ஹைதராபாத் செல்லவுள்ளது. இந்த … Read more

தளபதி68 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தளபதி68 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 68வது படமான தளபதி68 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் படப்படிப்பை முடித்த பின்னர் படக்குழு இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு ஹைதராபாத் செல்லவுள்ளது. இதையடுத்து … Read more

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள்! லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள். லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. லியோ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் … Read more

லியோ தீம் பாடலை பாடிய ரசிகருக்கு அனிருத் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

லியோ தீம் பாடலை பாடிய ரசிகருக்கு அனிருத் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! தற்போது அமெரிக்காவில் தன்னுடைய ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ ( Once upon a time ) இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் இருக்கின்ற, தன்னுடைய திறமையான பங்களிப்பால் அனைவரையும் ஈர்த்த ராக் ஸ்டார் அனிருத், தானே ஒரு இனிமையான ரசிகனாகவும் மாறிய நிகழ்வும் நடந்துள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சனிக்கிழமை நியூஜெர்சியில் தங்களது அடுத்த நிகழ்ச்சியை ராக்ஸ்டார் குழுவினர் நடத்தி … Read more