சம்பளம் வாங்காத MS டோனி! – ‘தல’ எப்பவும் ‘தல’ தான்

Representative purpose only

மகேந்திர சிங் டோனி, MS டோனி, தல, கூல் கேப்டன் என கிரிக்கட் ரசிகர்களின் மிகப்பெரிய நாயகனாக இருப்பவர் தான் நம் தல டோனி. 2004 ஆம் ஆண்டின் இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் ரசிக்க ஆரம்பித்த இவரை இன்றைய ஐபில் களிலும் ரசித்து கொண்டிருக்கிறோம். சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கட் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை வீரராக எவருமே இல்லாத காலகட்டத்தில், மத்த டீமுக்கு 10 எல்லாம் விக்கட் விழும் வரை ஆட்டம் இருக்கும் … Read more

தோனியின் பிரமாண்ட விவசாய தோட்டம் !! பிசினஸ் ல் ஆர்வம் காட்டும் தோனி!!

Dhoni's huge agricultural garden !! Dhoni interested in business !!

தோனியின் பிரமாண்ட விவசாய தோட்டம் !! பிசினஸ் ல் ஆர்வம் காட்டும் தோனி!! மகேந்திர சிங் தோனியினை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார் என்றே கூறலாம். ஏன் எனில் இந்திய கிரிகெட்டினை உலகத்திற்கு எடுத்து சென்ற மாபெரும் வீரர். கடந்த 2011ம் ஆண்டில் உலக கோப்பையில் இந்தியா உலக கோப்பையை வென்றதில் தோனிக்கும் முக்கிய பங்கு உண்டு. இப்படியாக கிரிக்கெட் வீரராகவும் கூள் கேப்டனாகவும் வலம் வந்தவர் தோனி. பின் அறக்கட்டளை மூலம் பல உதவிகளையும் செய்து … Read more

சென்னையை விட்டு செல்லும் தோனி..! – சோகத்தில் ரசிகர்கள்

சென்னையை விட்டு செல்லும் தோனி..! - சோகத்தில் ரசிகர்கள்

ஐபில் போட்டிக்காக சென்னைக்கு வந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னையை விட்டு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் 14வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் சென்னை, மும்பை, அகம்தாபாத், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட ஆறு இடங்களில் நடத்தப்படுகிறது. … Read more

சுதந்திர தின தினத்தில் ஓய்வை அறிவித்தார் தோனி

சுதந்திர தின தினத்தில் ஓய்வை அறிவித்தார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டார். டோனி  கடந்த 2004 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணிக்காக விளையாட தொடங்கினார். மேலும் இலங்கைக்கு எதிராக 2005 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில்  முதன் முறையாக தனது கணக்கை தொடக்கி வைத்தார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய டோனி  கடந்த … Read more

ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி!

ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி!

ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி! இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை பிரித்தால் தோனிக்கு முன் தோனிக்கு பின் பிரிக்கலாம். இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதன்மையான அணியாக இந்திய அணி திகழ்கிறதென்றால் அதற்க்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி என அடித்து கூறலாம். இது குறித்து தொடர்வதற்க்கு முன் இந்திய அணி கடந்து வந்த பாதையை பார்ப்போம். 1983ல் நடைபெற்ற உலக கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் தான் உலக அணிகள் நம்மை கவனிக்க துவங்கின. கபில்தேவ் … Read more

தோனி நம்பர் 2, மோடி நம்பர் 1 ! தோனியை முந்தினார் மோடி!

தோனி நம்பர் 2, மோடி நம்பர் 1 ! தோனியை முந்தினார் மோடி!

லண்டனில் இருந்து வெளியான தகவலின் படி தோனி இரண்டாம் இடம் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிறுவனம் வருடத்தில் ஒரு முறை இந்த தகவலை தெரிவிக்கும் அதன் படி இந்த வருடம் மோடி முதல் இடமும் தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். இதில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சாருகான், சல்மான் கான், மற்றும் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் இடம் பிடித்துள்ளனர். அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் அதிகம் … Read more

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு இந்திய அணி வெளியேறியது. உலகக்கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு தோனியின் ஓய்வு குறித்து தான் கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் விவாதமாக இருந்து வருகிறது. தினமும் இவரது ஓய்வு குறித்த … Read more