இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தீர்மானம் – நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தீர்மானம் – நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவை மே 9ம் தேதி வரை அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, கர்நாடக மாநில அரசு கடந்த மாா்ச் 24ம் தேதி ஆணை பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இது இஸ்லாமியர்களுக்கு … Read more

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு!

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு. கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினேக யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்தனர்.இதன் தொடர்ச்சியாக … Read more

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!!

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!! உடுமலைமாரியம்மன் கோவிலுக்கு பட்டுசீலை,சீர் வரிசைதட்டுடன் தேர் திருவிழாவிற்க்கு வாழ்த்து சொல்ல வருகை. பதிலுக்கு பொன்னாடை அனுவித்து வரவேற்று ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவில் நிர்வாகிகள். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளபிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் தேர்திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறும் தேர்திருவிழாவிற்காக உடுமலை நகரமே திருவிழா கோலம் பூண்டு களைகட்டிவரும் நிலையில் உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் உடுமலை நகராட்சி சேர்மேன் மத்தீன் தலைமையில் … Read more

பிரபல நாட்டு வழிபாட்டு தளத்தில் பயங்கர துப்பாக்கி சூடு! 18 பேர் பலி!

Terrible shooting at a popular country place of worship! 18 killed!

பிரபல நாட்டு வழிபாட்டு தளத்தில் பயங்கர துப்பாக்கி சூடு! 18 பேர் பலி! மேற்கு ஆப்பிரிக்க நாகளில் ஒன்றுதான் நைஜீரியா. இந்த நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பல பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நேரங்களில் மனித வெடிகுண்டுகளாகவும், சில நேரங்களில் பல இடர்பாடுகளையும் மக்களுக்கு செய்து வருகின்றனர். இதில் பலர் … Read more

இந்த மாதத்தில் வரும் மீலாது நபி- தேதியை அறிவித்த தலைமை காஜி

மீலாது நபி என்னும் திருநாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான நாளாகும். அதாவது இஸ்லாமியர்களின் படி அல்லாஹ்வின் இறை தூதரான நபிகள் நாயகத்தின் பிறப்பும் இறப்பும் ஒரே நாளில் வருகிறது அந்த நாள் தான் இஸ்லாமியர்களால் மீலாது நபியாக கொண்டாடப்படுகிறது. முகம்மது நபி கிபி 570ல் சவூதி அரேபியாவில் மெக்கா நகரில் பிறந்தார் எனக் கூறப்படுகிறது. இவரது தந்தை அப்துல்லாஹ், தாய் ஆமீனா. தன்னுடைய சிறய வயதிலேயே பெற்றோர்களை இழந்த நபி அவர்கள், அவருடைய சிறிய தந்தை … Read more

இஸ்லாமியர்களுக்கு நான் ஒன்றை சொல்ல வேண்டும்! தலீபான்களை கொண்டாடுவது நல்லதல்ல! – நடிகர்!

I have one thing to say to the Islamists! Celebrating the Taliban is not good! - Actor!

இஸ்லாமியர்களுக்கு நான் ஒன்றை சொல்ல வேண்டும்! தலீபான்களை கொண்டாடுவது நல்லதல்ல! – நடிகர்! ஆப்கானிஸ்தான் முழுவதும் தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து தலிபான்களின் கட்டுக்குள் வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மே மாதம் முதல் வெளியேற ஆரம்பித்து தற்போது அங்கிருந்து முழுவதும் வெளியேறி விட்டனர். எனவே உலக நாடுகள் பலவும் தன நாட்டு மக்களை ஆப்கனை விட்டு வெளியே  வந்து கொண்டு இருக்கின்றன. அமெரிக்க படைகள் அமெரிக்க மக்களை முழுவதும் மீட்டு விட்டு செல்ல … Read more