பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!!

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!! கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள்,நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர் திமுக அரசால் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 … Read more

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்

Naam Thamizhar Party Seeman condemn to BJP-News4 Tamil Online Tamil News Channel

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல் சூழலியல் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பியூஸ் மனுஷ் அவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரத்தேக்கம் குறித்தும், மிக மோசமானப் பொருளாதாரக் கொள்கை குறித்தும் சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வியெழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிற பாஜக நிர்வாகிகளின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, கருத்தியலால்தான் ஒருவரை வீழ்த்த வேண்டுமே ஒழிய அதனைச் … Read more