விரைவில் அதிமுக தினகரன் வசமாகும்..அடித்து கூறிய அண்ணாமலை..!!

Soon AIADMK Dinakaran will get hold of Annamalai..!!

விரைவில் அதிமுக தினகரன் வசமாகும்..அடித்து கூறிய அண்ணாமலை..!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் கோவை தொகுதில் போட்டியிடுகிறார். இருப்பினும் இதர வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்காக பிரச்சாரமும் செய்து வருகிறார். அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.  இந்நிலையில் தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தேனியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை ஒப்பந்தகாரர்களுக்கு தாரைவார்த்து … Read more

2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்!!

2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்… 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறாவிட்டால் இனிமேல் நான் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பேட்டியளித்துள்ளது. மங்களகிரி எனும் பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி https://www.dailythanthi.com/News/India/bjp-alliance-will-win-330-seats-in-lok-sabha-elections-edappadi-palaniswami-interview-in-delhi-1011179

முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!! டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு முற்றிய நிலைமையில் கூட இந்தியாவில் அதை குறைக்க மோடி பெரிதும் பணியாற்றினார். இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி பெரிய கட்சி என்று பாரபட்சம் … Read more