கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க பருப்பு சாறு குடிங்க!

கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க பருப்பு சாறு குடிங்க!

கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க பருப்பு சாறு குடிங்க! உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்ற பருப்பு வேக வைத்த பானம் அருந்துவது நல்லது. உடலில் வயிற்று, கை, தொடை பகுதியில் தான் கொழுப்புகள் படிகிறது. இதை ஆரோக்கியமான முறையில் கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கப்படி தொடர்ந்து 15 நாட்களுக்கு பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் 2)சுக்கு 3)மிளகு 4)துவரம் பருப்பு 5)எலுமிச்சை சாறு 6)உப்பு 7)கொத்தமல்லி 8)திப்பிலி 9)இஞ்சி … Read more