பொடுகு தொல்லை ஒரே நாளில் நீங்க ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!
பொடுகு தொல்லை ஒரே நாளில் நீங்க ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கும். பொடுகு பிரச்சனை ஏற்படக் காரணங்கள்:- *வறண்ட சருமம் *மன அழுத்தம் *முறையற்ற உணவு பழக்கம் *முறையற்ற தூக்கம் *காலநிலை மாற்றம் இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் … Read more